Website URL:
  BBC News, தமிழ்
  உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க
   * தற்போதுள்ள பக்கம், முகப்பு
   * உலகம்
   * இந்தியா
   * இலங்கை
   * விளையாட்டு
   * அறிவியல்
   * சினிமா
   * வீடியோ
   * #ISWOTY

BBC News, தமிழ் - முகப்பு

  Top story
   * திருப்பூர் விபத்து

திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை - முழு தகவல்கள்
    ''சிலரின் உடல்கள் சிதிலமடைந்து விட்டன, அவற்றை மூட்டையாக கட்டித்தான் எடுத்துச் சென்றனர். இதற்கு முன்னர், ஓட்டுநர்களின் கவனக்குறைவால் ஒன்றிரண்டு சிறிய விபத்துக்கள் இங்கு ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற விபத்து இங்கே இதுவரை நடந்ததில்லை''
    3 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

காவிரி டெல்டாவை பாதுகாக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றம் - சிறப்பு வேளாண் மண்டலம்
    இந்தச் சட்டம் குறித்துப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டத்தை தாங்கள் வரவேற்பதாகவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியிலிருந்து திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.
    8 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

திருப்பூர் அருகே பேருந்து - லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலி; உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
    பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுக்கு சொந்தமான பேருந்தின் மீது கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதியது.
    6 மணி நேரங்களுக்கு முன்னர்
   * 4:04

காணொளி, அறுவை சிகிச்சைக்கு பின் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற வினேஷ் போகாட், 4,04
    அறுவை சிகிச்சைக்குப் பிறகு மல்யுத்தப் போட்டிக்குத் திரும்பிய வினேஷ், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்திய பெண்ணாக சாதனை படைத்தார்.
    20 பிப்ரவரி 2020
   *

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இந்திய மீனவர் கண் பார்வை இழக்கும் ஆபத்து - நடந்தது என்ன?
    ‘’என் அப்பா கடலில் மீன் பிடித்து வந்தால்தான் எங்களுக்கு சாப்பாடு அவர் பார்வை இழந்து விட்டால் எங்கள் குடும்பத்தின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்’’
    6 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர்: சர்ச்சைகளும் சாதனைகளும்
    19 வயதில் 2009இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஹர்மன்பிரீத்.
    7 மணி நேரங்களுக்கு முன்னர்

  சிறப்புத் தொடர்

குடியுரிமை திருத்த சட்டம்: இந்தியா முழுவதும் போராட்டங்கள் ஏன்?

  பாஜக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள், விவரங்கள், விளக்கங்கள் பற்றிய பிபிசி தமிழ் செய்திகளின் தொகுப்பு.
  19 டிசம்பர் 2019  ஒளி வடிவில்அனைத்தும் பார்க்க   * 2:56

காணொளி, `கை கால்கள் இல்லைதான்; ஆனாலும், வாழ்க்கை அழகானது` - நம்பிக்கை பகிர்வு, 2,56
    கைக்கால்கள் இல்லாமல்தான் பிறந்தேன். ஆனால், வாழ்க்கை மிகவும் அழகானது என்கிறார் 15 வயது டியோ.
    20 பிப்ரவரி 2020
   * 17:50

காணொளி, "கலை - கலாசாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து யோசிக்கும் நேரம் வந்துவிட்டது", 17,50
    மிருதங்கம் வாசிப்பவர்களில் 99 சதவீதம் பேர் பிராமணர்கள். மிருதங்கம் செய்பவர்களில் 99 சதவீதம் பேர் தலித்துகள்.
    20 பிப்ரவரி 2020
   * 3:35

காணொளி, மோதி பாராட்டிய கடலை சுத்தம் செய்யும் ஸ்கூபா டைவிங் தம்பதி - நம்பிக்கை பகிர்வு, 3,35
    ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் சுபாஷ் மற்றும் அவரது மனைவி பத்மாவதி மண்டிபல்லி கடலை சுத்தம் செய்ய சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களை விளக்குகிறது இந்த காணொளி.
    18 பிப்ரவரி 2020  ஒலி வடிவில்அனைத்தும் பார்க்ககோழிக் கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா?

  "இந்தியாவில் கோழிக் கறியிலிருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என சமூக ஊடகத்தில் பரவும் செய்திகளால் கோழிக்கறியின் விலை பாதியாகக் குறைந்துள்ளது."
  20 பிப்ரவரி 2020

  பிற செய்திகள்
   *

எட்டு மாதங்களில் மக்கும் பிளாஸ்டிக்: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
    உலகம் முழுக்க பிளாஸ்டிக் கழிவுகள் என்பது பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்தநிலையில், இந்திய விஞ்ஞானிகள் எட்டு மாதங்களின் மக்கும் பையோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர்.
    6 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

"கடைநிலை ஊழியனின் பாதுகாப்பு குறித்து அவமானமாக உணர்கிறேன்"
    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமுற்றவர்களுக்கும் என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை இழப்பீடு கொடுப்பதாக அறிவிக்கிறேன். இது அவர்களின் இழப்பிற்கு கைமாறாக இல்லை. பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு என்னால் இயன்ற நிதியுதவி அளிக்கிறேன்.
    9 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

இலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: 66 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது - ஏன்?
    பதவி காலம் நிறைவடையும் முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றத்தை ஐந்து வருடங்கள் பூர்த்தி செய்யாத எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படாது என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல தெரிவித்தார்.
    9 மணி நேரங்களுக்கு முன்னர்
   *

மதராசாவில் அதிகரிக்கும் இந்து மாணவர்கள்- காரணம் என்ன?
    மேற்கு வங்க மாநிலத்தில் திங்களன்று தொடர்ந்த மதராசா போர்டு பரிட்சை ஒரு புது சாதனையைப் படைத்தது. இந்த தேர்வு எழுதிய 70 ஆயிரம் மாணவர்கள், அதாவது 18 சதவீதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.
    20 பிப்ரவரி 2020
   *

கொரோனா வைரஸ்: சீனாவில் குறையும் மரணங்கள், ஜப்பான் கப்பலில் இருவர் பலி
    சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,121ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 74,600க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    20 பிப்ரவரி 2020
   *

"சாவதற்காக போராட வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்?" - யோகி ஆதித்யநாத்
    ""குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் யாரையும் சுடவில்லை. போராட்டக்காரர்கள் அவர்களே ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டனர்."
    20 பிப்ரவரி 2020
   *

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?
    "பிரபலமான நபர் இறந்திருந்தால் அந்த செய்தி பெரிய அளவில் வெளியில் பேசப்பட்டிருக்கும். தொழிலாளி இறந்துள்ளதால் அது வெளியே தெரியவில்லை. பிகில் படத்தில் இறந்தவருக்கு நஷ்ட ஈடாக என்ன செய்தார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை."
    20 பிப்ரவரி 2020
   *

"பண மதிப்பு உயர்வால்தான் தமிழக அரசின் கடனும் உயர்ந்தது" - எடப்பாடி பழனிசாமி
    "அன்று ரூ.1 லட்சம் கோடி என்பது, இன்றைய ரூ. 4.5 லட்சம் கோடிக்கு சமம். 10 ஆண்டுகளில் பணத்தின் மதிப்பு உயர்வால் இன்று ரூ.4.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது."
    20 பிப்ரவரி 2020
   *

கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன?
    "சார்ஸ் கிருமித் தொற்று ஏற்பட்ட போது திருவாரூரைச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் வேலையை உதறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவருக்கு சிங்கப்பூரில் மீண்டும் வேலை கிடைக்கவில்லை."
    20 பிப்ரவரி 2020
   * 3:59

காணொளி, 'என் ரத்தத்திலேயே சண்டையிடும் குணம் உள்ளது' - மேரி கோம், 3,59
    37 வயதாகும் மேரி கோம் 7 உலக சாம்பியன் தங்கப் பதக்கங்கள் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார்.
    19 பிப்ரவரி 2020  உலகம் அனைத்தும் பார்க்ககொரோனா வைரஸ்: கலங்கவைக்கும் மருத்துவப் பணியில் இதயங்களை இணைக்கும் அனுபவம்

  ”மருத்துவமனை ஊழியர்கள் தங்களுடைய 10 மணி நேர ஷிப்ட் பணி நேரத்தில் சாப்பிட, ஓய்வெடுக்க அல்லது கழிப்பறை செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை ”
  10 பிப்ரவரி 2020  இந்தியாஅனைத்தும் பார்க்கபாஜகவின் பிரியாணி கோஷம் டெல்லி தேர்தலில் எடுபடாதது ஏன்?

  பிரதமர் மோதி மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு கெஜ்ரிவால் தடை விதிப்பதாக தெரிவித்திருந்தார். அரவிந்த கேஜ்ரிவாலின் அரசாங்கம் ஆயுஷ்மான் பார்த் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
  11 பிப்ரவரி 2020  இலங்கைஅனைத்தும் பார்க்கநரேந்திர மோதி வலியுறுத்திய தமிழர் சம உரிமையும், இலங்கை எதிர்கொள்ளும் கடன் சிக்கலும்

  அப்போது பேசாமல் இருந்ததன் மூலம் 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வுக்கான வாய்ப்பை இல்லாமல் செய்தவர் மோதிதான் என்றார் ராதாகிருஷ்ணன்.
  9 பிப்ரவரி 2020  விளையாட்டுஅனைத்தும் பார்க்கஓடுவதற்கு மைதானம் இல்லை பின் எப்படி ஒலிம்பிக் மெடல் கிடைக்கும்?

  “சென்னை நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் பொது இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களில், பெண் குழந்தைகளைப் பார்ப்பது கடினம். மைதானங்கள் ஆண்களுக்கானவை என்ற எண்ணமும் உள்ளது.”
  11 பிப்ரவரி 2020

  அறிவியல்

எல்லா புற்றுநோய்களுக்கும் ஒரே தீர்வு - வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

  தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை டி-உயிரணுக்கள் மூலம் வழங்கப்படும் சிகிச்சை மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்தும் திறன் உடையது
  4 பிப்ரவரி 2020

  கலை கலாசாரம்

"தமிழ் சினிமா ஷூட்டிங் வெளி மாநிலங்களில் நடப்பதால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி இழப்பு"

  தமிழ்திரைப்பட உலகம் சந்திக்கும் பிரச்சனை என்ன, தொழிலாளர்களின் நிலை மோசமான மாறியதற்கு காரணம் என்ன என பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் செல்வமணி
  10 பிப்ரவரி 2020

  சிறப்புத் தொடர்

விதையிலிருந்து விருட்சமாய் எழுந்து நிற்கும் பெண்களின் கதை

  Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகள் இது.
  25 அக்டோபர் 2019

  சிறப்புச் செய்திகள்
   *

டிரம்ப் இந்தியா வருகை: பிரதமர் மோதி உடனான சந்திப்பில் என்னென்ன நடக்கும்?
    அதிபராகியதில் இருந்து டிரம்ப் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார்.
    19 பிப்ரவரி 2020
   *

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை: அமெரிக்காவில் புதிய சட்டம்
    இந்த சட்ட வரைவின்படி இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும்.
    20 பிப்ரவரி 2020
   *

குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? உண்மை என்ன?
    ''நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கக்கூடாது என்ற முக்கிய தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது''
    19 பிப்ரவரி 2020
   *

ஐநாவின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு
    2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    19 பிப்ரவரி 2020
   *

IPL 2020 : சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதும் போட்டிகள் நடப்பது எங்கு? எப்போது?
    மார்ச் மாதம் 29-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    19 பிப்ரவரி 2020
   *

MH370 விமானம் மாயமானது எப்படி? ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் விளக்கத்தால் சர்ச்சை
    மாயமான விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், அதற்கு ஏற்பட்ட கதிக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெரியவில்லை.
    19 பிப்ரவரி 2020
   *

'பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்' - டி.எம். கிருஷ்ணா
    "செத்துப் போன மாட்டின் தோலைத்தான் பயன்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். அது பொய். செத்துப்போன மாட்டின் தோலை வைத்து மிருதங்கம் செய்ய முடியாது."
    19 பிப்ரவரி 2020
   *

"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி
    இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும். இதனால் போராட்டம் நடத்த வேண்டுமென்றால் அனுமதி கேளுங்கள், கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுங்கள்"
    18 பிப்ரவரி 2020
   *

கொரோனா வைரஸ்: சீனாவின் முதல் ஆய்வு அறிக்கை கூறும் தகவல்கள் என்ன?
    வுஹான் நகரத்தில் முக்கிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
    18 பிப்ரவரி 2020

  தொலைக்காட்சி

பார்க்க,பிபிசி தமிழ் உலகச் செய்திகள்

  10-02-2020
  பார்க்க

  வானொலி செய்தியறிக்கை

கேட்க,பிபிசி தமிழோசை செய்தியறிக்கை

  வார நாட்களில் மட்டும் ஒலிபரப்பாகும் ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கை. ஒலிபரப்பாகும் நேரம் 1525 - 1530 ஜிஎம்டி
  கேட்க

  புகைப்பட தொகுப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு 700 காளைகளும், 923 வீரர்களும்

  மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி.
  16 ஜனவரி 2020

  ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

  ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
  13 செப்டெம்பர் 2016
  BBC News, தமிழ்
   * நீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்?
   * பயன்பாட்டு விதி
   * பிபிசி பற்றி
   * தனியுரிமை கொள்கை
   * குக்கிகள்
   * பிபிசி-யை தொடர்பு கொள்க

  © 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.